கண்டியில் ஊடரங்கு சட்டம் பிரகடனம்! - sonakar.com

Post Top Ad

Monday, 5 March 2018

கண்டியில் ஊடரங்கு சட்டம் பிரகடனம்!திகனயில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் பின்னணியில் கண்டி மாவட்டத்தில் நாளை காலை ஆறு மணி வரை ஊடரங்கு சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபடுவோர் தொடர்பில் பொலிசார் கடும் நடவடிக்கையெடுக்கப் போவதாக சுட்டிக்காட்டியுள்ள பொலிஸ் பேச்சாளர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.நேற்றிரவு முதல் 24 பேர் வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் கைதாகியுள்ள நிலையில் இன்றைய மரண ஊர்வலத்தின் போதும் பல இடங்களில் வன்முறை, கல்வீச்சு மற்றும் எரியூட்டல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment