ஓட்டமாவடி: மீராவோடையில் மிதக்கும் உணவகம் - sonakar.com

Post Top Ad

Monday, 12 March 2018

ஓட்டமாவடி: மீராவோடையில் மிதக்கும் உணவகம்


கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலை அண்மித்துள்ள பகுதியில் ஆற்றில் மிதக்கும் உணவகம் ஒன்று நேற்று (10) ம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தண்ணீரில் மிதந்தவாறு மிகவும் அழகான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த உணவகத்தை பார்வையிடுவதற்கும் உணவுவகைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏராளமானோர் வருகை தந்திருந்தமையை குறிப்பிடத்தக்கது.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment