இன வன்முறை: 240 பேர் இது வரை கைது: பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Sunday, 11 March 2018

இன வன்முறை: 240 பேர் இது வரை கைது: பொலிஸ்!கண்டி மாவட்டத்தில் அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட இனவெறித் தாக்குதல்களின் பின்னணியில் இதுவரை 161 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா பொலிஸ்.

அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் இது தொடர்பில் 69 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திகனயில் தாக்குதல்களைத் தூண்டிவிட்ட இனவாதிகளை பொலிசார் வெறுமமே 'தடுத்து வைத்திருக்கும்' நிலையில் குற்றச்சாட்டுகள் அல்லது வழக்கு தொடர்வது குறித்து இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment