4 மணியளவில் ஜனாஸா நல்லடக்கம்; வெளியூர்களிலிருந்து வர வேண்டாம்: ACJU (audio) - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 March 2018

4 மணியளவில் ஜனாஸா நல்லடக்கம்; வெளியூர்களிலிருந்து வர வேண்டாம்: ACJU (audio)
திகன பகுதியில் எரியூட்டப்பட்ட வீட்டிற்குள் சிக்கி ஷஹீதாக்கப்பட்ட இளைஞர் அப்துல் பாசித்தின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை நான்கு மணியளவில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், வெளியூர்களிலிருந்து ஜனாஸா நல்லடக்கத்தின் போது கலந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டப்பட்டு வரும் நிலையில் அவ்வாறு வர முயற்சிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கண்டி மாவட்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ்ஷேக் உமர்தீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஊரடங்கும் அமுலில் இருக்கும் நிலையில் வேறு ஊர்களிலிருந்து வர முயற்சிப்பது மேலதிக பதற்றத்தை உருவாக்கும் எனவும் தெரிவித்துள்ள அஷ்ஷேக் உமர்தீன் விடுத்துள்ள வேண்டுகோளின் ஒலி வடிவம்:

No comments:

Post a Comment