ஊழல் நிறைந்த ஐந்து 'அரச' நிறுவனங்கள்: பந்துல! - sonakar.com

Post Top Ad

Wednesday 16 August 2023

ஊழல் நிறைந்த ஐந்து 'அரச' நிறுவனங்கள்: பந்துல!

 அரசின் முக்கிய ஐந்து நிறுவனங்களில் உழல் மலிந்து போயுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன.


சுங்கத் திணைக்களம், ரயில்வே, மோட்டார் வாகன திணைக்களம், வருமான வரி மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகிய ஐந்து நிறுவனங்களுமே இவ்வாறு ஊழல் மலிந்த இடங்களென அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.


டிஜிட்டல் தொழிநுட்பம் ஊடாக இந்நிறுவனங்களை மீட்க முடியும் எனவும் பந்துல தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment