என்னை 'பலருக்கு' பிடிப்பதில்லை: ஜனாதிபதி - sonakar.com

Post Top Ad

Friday 11 August 2023

என்னை 'பலருக்கு' பிடிப்பதில்லை: ஜனாதிபதி

 



அரசியல் அரங்கில் என்னை பலருக்குப் பிடிப்பதில்லையென்பது தெரியும் என்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.


அரசியலிலிருந்து ஓய்வு பெறும் முனையில் இருந்த போதிலும் நாட்டின் நலன் கருதியே தாம் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டியிருந்ததாக தெரிவிக்கின்ற அவர், தனது நிபுணத்துவம் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியழுப்ப முடியும் என நம்புவதாகவும் தெரிவிக்கின்றார்.


நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் அனைவருக்கும் பங்கிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment