தற்போதுள்ள சபரகமுவ ஆளுனர் வெற்றிடத்துக்கு பெரும்பாலும் நவின் திசாநாயக்க நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
செந்தில் தொண்டமானுக்கு பதவி வழங்கிய ரணில் சபரகமுவ ஆளுனர் பதவியை நவின் திசாநாயக்கவுக்கு வழங்குவார் என கட்சி மட்டத்தில் எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய சபரகமுவ ஆளுனர் டிகிரி கொப்பேகடுவ நாளைய தினத்தோடு (10) இராஜினாமா செய்வதாக கடிதம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment