மீண்டும் சமையல் எரிவாயு விலை குறைப்பு - sonakar.com

Post Top Ad

Monday 26 June 2023

மீண்டும் சமையல் எரிவாயு விலை குறைப்பு

  லிட்ரோ நிறுவனம் மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையைக் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.


ஜுலை முதலாம் திகதி முதல் இவ்விலைக்குறைப்பு அமுலுக்கு வரும் எனவும் விலைப்பொறிமுறையூடாக இம்மாற்றம் இடம்பெறும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இத்துடன் நான்காவது தடவையாக லிட்ரோ விலைக்குறைப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment