ரணிலின் வழியில் 'இசைந்து' போக எத்தனிக்கும் பசில் - sonakar.com

Post Top Ad

Thursday, 15 June 2023

ரணிலின் வழியில் 'இசைந்து' போக எத்தனிக்கும் பசில்

 பெரமுன உறுப்பினர்கள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கான மதிப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், ரணிலுக்கு ஆதரவாகக் களமிறங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.


இப்பின்னணியில், முன்னாள் பெரமுன உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை 'தடையின்றி' ரணிலுடன் சந்திக்க அனுமதித்துள்ளதோடு, அழைப்பையும் பசிலே மேற்கொண்டுள்ளார்.


குறித்த சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment