தேர்தலை நடாத்தக் கோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்கு அநுர தரப்பு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பின்னணியில் ஜுன் 8ம் திகதியளவில் தேர்தல் ஆணைக்குழு முன்பாக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தேசிய மக்கள் சக்தியினர் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார சிக்கலை காரணங்காட்டி உள்ளூராட்சித் தேர்தல் பின் போடப்பட்டு, மறக்கடிப்பட்டுள்ள நிலையில் இப்போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment