ஜுன் முதல் எரிபொருள் அதிகம் வழங்க தீர்மானம் - sonakar.com

Post Top Ad

Sunday, 28 May 2023

ஜுன் முதல் எரிபொருள் அதிகம் வழங்க தீர்மானம்

 ஜுன் முதலாம் திகதி முதல் மோட்டார் சைக்கிற் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டினை 14 லீற்றராக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் அமைச்சர் காஞ்சன.


தற்சமயம் ஏழு லீற்றர் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை இரட்டிப்பாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment