கண்டி: பாடசாலை கட்டிடத்திலிருந்து 'பாய்ந்த' மாணவி - sonakar.com

Post Top Ad

Wednesday 10 May 2023

கண்டி: பாடசாலை கட்டிடத்திலிருந்து 'பாய்ந்த' மாணவி

  கண்டி மாவட்ட பெண்கள் பாடசாலையொன்றின் மாணவியொருவர் 15 அடி உயரமான கட்டிடத்திலிருந்து பாய்ந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.


குறித்த மாணவி காயமுற்றுள்ள நிலையில் அவருக்கு தற்போதை வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


பாடசாலையின் மாணவ தலைவிகளுள் ஒருவரான குறித்த மாணவிக்கு ஞாபக மறதியிருப்பதாக பெற்றோர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

No comments:

Post a Comment