மருத்துவர் ஷாபியின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 17 May 2023

மருத்துவர் ஷாபியின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு

 போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மருத்துவர் ஷாபி நிரபராதியென விடுவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை நிராகரித்துள்ளது உச்ச நீதிமன்றம்.


தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருந்தமை சட்ட விரோதமானது எனவும் அநீதியானது எனவும் குறிப்பிட்டு தமது சட்டத்தரணிகள் ஊடாக ஷாபி இம்மனுவை தாக்கல் செய்திருந்தார்.


எனினும், மூவர் கொண்ட நீதிபதிகள் குழு இம்மனுவை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment