கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் இடையே சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளது.
இதன்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் அவர்களுடன் கலந்துகொண்டிருந்தனர். ன் சந்திப்பின் போது தமிழரசுக்கட்சியில் நதடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியனும் கலந்து கொண்டார்கள்.
தனது துணைவியார் சகிதம், செந்தில் தொண்டமானின் மரியாதை நிமித்தமான விஜயம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment