ஜனாதிபதி தேர்தல்: ரணில் போட்டியிடுவது உறுதி - sonakar.com

Post Top Ad

Saturday 8 April 2023

ஜனாதிபதி தேர்தல்: ரணில் போட்டியிடுவது உறுதி

 



அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதன் அடிப்படையில் அனைத்து கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை முடுக்கி விட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், தற்போது ஜனாதிபதியாகவுள்ள ரணில் விக்கிரமசிங்க, தேர்தலில் போட்டியிடுவது உறுதியென கட்சி சார்பு ஊடகத் தகவல் தெரிவிக்கிறது. 


தற்சமயம், தனக்குத் தேவையான நாடாளுமன்ற ஆதரவு தளம் (எண்ணிக்கை) இருப்பதாகவும் ரணில் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment