ரணிலை பரிந்துரைத்தவர் கோட்டா: விஜேதாச - sonakar.com

Post Top Ad

Saturday 8 April 2023

ரணிலை பரிந்துரைத்தவர் கோட்டா: விஜேதாச

 ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜனாதிபதி பதவியை வழங்குமாறு பரிந்துரைத்தவர் கோட்டாபய ராஜபக்ச என தகவல் வெளியிட்டுள்ளார் விஜேதாச ராஜபக்ச.


அதே போன்று, தாம் நீதியமைச்சரானது ரணில் - கோட்டா இருவரது ஆசியுடனும் எனவும் விஜேதாச மேலும் விளக்கமளித்துள்ளார்.


நீதியமைச்சரான விஜேதாச ராஜபக்ச, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான சட்ட மூலம் சாதாரண மக்களுக்கு எதிரானது இல்லையெனவும் மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்தும் நோக்கிலானதும் இல்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment