கப்பல் 'லஞ்சம்' பெற்றவர் கோட்டாவின் சகா: சந்திம - sonakar.com

Post Top Ad

Wednesday 26 April 2023

கப்பல் 'லஞ்சம்' பெற்றவர் கோட்டாவின் சகா: சந்திம

 



எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் 250 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சாமர குணசேகர என அறியப்படுபவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் சகா என தெரிவிக்கிறார் சந்திம வீரக்கொடி.


இங்கிலாந்தில் வங்கியொன்றில் இத்தொகை வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் சந்திம, இது குறித்து கோட்டாபய மௌனமாக இருப்பது சந்தேகத்தை உருவாக்குவதாகவும் தெரிவிக்கிறார்.


கோட்டாவுக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும், இவ்விடயம் தொடர்பில் தெளிவினை வழங்க வேண்டிய பொறுப்பு இருப்பதாகவும் சந்திம தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment