ஐக்கிய தேசியக் கட்சி - சமகி ஜன பல வேகய இடையே புரிந்துணர்வு உருவாகி, சஜித் பிரேமதாச கூட்டாட்சியில் ஈடுபடச் சென்றால், நாமல் ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சிப் பதவி கிடைக்கும் என மொட்டுக் கட்சியின் ராஜபக்ச அணி வியூகம் வகுத்துள்ளது.
பெரமுனவின் ஒரு தொகுதியினர் ரணிலுக்கு ஆதரவாக இயங்கி வருவதுடன், நிமல் லன்சா போன்றவர்கள் அதனை வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், அரசியல் களம் மாற்றம் பெற்று, நாமல் அணி எதிர்க்கட்சியில் அமரக் கூடிய வாய்ப்பு உருவாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment