புலஸ்தினி இறந்தது உறுதி: பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Wednesday, 29 March 2023

புலஸ்தினி இறந்தது உறுதி: பொலிஸ்

 இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி உயிரிழந்துள்ளதை டிஎன்.ஏ பரிசோதனைகள் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா பொலிஸ்.


சம்பவத்தில் உயிரிழந்த 15 பேரின் மாதிரிகளை பரிசோதித்ததில் புலஸ்தினியும் உயிரிழந்தமை உறுதியாகியுள்ளதாக பொலிசார் மேலதிகள விளக்கமளித்துள்ளார்.


எனினும், சாய்ந்தமருது வீட்டிலிருந்து புலஸ்தினி தப்பிச் சென்று கடல் வழியாக இந்தியா சென்றதாகவும் கடந்த வருடத்தில் 'விளக்கங்கள்' வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment