தொழிற்சங்கங்களை 'தடை' செய்ய வேண்டும்: பெரமுன - sonakar.com

Post Top Ad

Friday 31 March 2023

தொழிற்சங்கங்களை 'தடை' செய்ய வேண்டும்: பெரமுன

  



இலங்கையில் தொழிற்சங்கங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன.


நாட்டு மக்களின் நலனுக்காக எந்தத் தொழிற்சங்கமும் இயங்கவில்லையெனவும் அனைத்து சங்கங்களும் அரசியல் கட்சி சார்ந்தே இயங்குகின்றன எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


2015 ரணில் - மைத்ரி ஆட்சியைக் குழுப்புவதில் பெரமுனவின் தொழிற்சங்கங்களே பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment