உள்ளூராட்சி தேர்தலுக்கான புதிய தேதியை அடுத்த வாரமே அறிவிக்கப் போவதாக தெரிவிக்கிறது தேர்தல் ஆணைக்குழு.
இன்றைய தினம் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் அடுத்த வாரமே தீவிரமாக ஆராய்ந்து முடிவை அறிவிக்கப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.
வரவு - செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதற்கு நீதிமன்ற உத்தரவும் இன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment