கடந்த வருடம் மே மாதத்தின் பின் பிரதான அரசியல் நடவடிக்கைகளை 'அடக்கி' வாசித்த ராஜபக்ச குடும்பம், மெதுவாக மீண்டும் பொறுப்புகளைப் பெற்று இயங்க ஆரம்பித்துள்ளது.
இப்பின்னணியில், நாமல் மற்றும் சமல் ராஜபக்ச, நாடாளுமன்ற குழு மட்டத்திலான பதவிகளைக் கைப்பற்றியுள்ளனர்.
கொள்கை நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைக்கான குழுவின் தலைவராக சமல் நியமிக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச உறவுகளுக்கான நாடாளுமன்ற மேற்பார்வைக்கான பொறுப்பை நாமல் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment