சிரேஷ்ட டி.ஐ.ஜி தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப் படக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த வாரம் தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன ஓய்வு பெறவுள்ள நிலையில் அதற்கான தகுதி பெற்ற நபராக தேசபந்து அடையாளப்படுத்தப்படுகிறார்.
கடந்த வருடம் மே மாத வன்முறைகைளைத் தொடர்ந்து தேசபந்து தென்னகோன் பல்வேறு விமர்சங்களுக்குள்ளாகி வரும் நபர் என்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment