ஜெய்சங்கர் - அலி சப்ரி சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Saturday 4 March 2023

ஜெய்சங்கர் - அலி சப்ரி சந்திப்பு

 இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இலங்கை - இந்திய உறவுகள் மற்றும் பொருளாதார நிலை தொடர்பில் கலந்துரையாடியுள்ளார் அமைச்சர் அலி சப்ரி.


இலங்கைக்கு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிபந்தனையுடனான உதவிகளை இந்தியா வழங்கியுள்ளதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெறுவதற்கான உத்தரவாதத்தை வழங்கவும் முன் வந்திருந்தது.


இலங்கையில் சீன ஆளுமையைத் தவிர்ப்பதற்கு, இந்தியா கடுமையான அழுத்தங்களை உருவாக்கி வருகின்றமை குறிபப்pடத்தக்கது.

No comments:

Post a Comment