ஏப்ரல் 25ம் திகதி தேர்தல் நடப்பது சாத்தியமில்லையென நம்பப்படுகின்ற நிலையில், பிரதமரை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது தேர்தல் ஆணைக்குழு.
இதற்கான எழுத்து மூல கோரிக்கையை அனுப்பி வைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவ. இந்த சந்திப்பில் தேர்தலை நடாத்துவது குறித்து ஆராயப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார சிக்கலின் பின்னணியில் தேர்தல் நடாத்தப்பட மாட்டாது என்கிற சூழ்நிலை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment