தேர்தல் இழுபறியின் தொடர்ச்சியில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களை அழைத்து சந்திப்பு நடாத்த தீர்மானித்துள்ளது தேர்தல் ஆணைக்குழு.
இப்பின்னணியில் எதிர்வரும் 22ம் திகதி புதன் கிழமை இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய சூழ்நிலையில் ஏப்ரல் 25ம் திகதி தேர்தல் இடம்பெறுவதும் 'சந்தேகம்' என அரசியல் மட்டத்தில் பொதுவான கருத்து நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment