தேர்தலுக்கான பணத்தை கேட்டு ஜனாதிபதிக்கு கடிதம் - sonakar.com

Post Top Ad

Sunday 12 March 2023

தேர்தலுக்கான பணத்தை கேட்டு ஜனாதிபதிக்கு கடிதம்

 



உள்ளூராட்சித் தேர்தலைநடாத்துவதற்குத் தேவையான நிதியை வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கும் நிதியமைச்சுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணைக்குழு.


பொருளாதார சிக்கலின் மத்தியில் தேர்தலை நடாத்த முடியாது என அரசு தொடர்ந்தும் தெரிவித்து வரும் நிலையில், புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணியை இன்னும் ஆரம்பிக்கவில்லையென அரச அச்சகம் தெரிவிக்கின்றது.


அதற்கான 'நிதி' கிடைக்கவில்லையென அரசாங்க அச்சகமும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment