அடுத்த வாரமே தேர்தலுக்கான 'தேதி' அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Friday 24 February 2023

அடுத்த வாரமே தேர்தலுக்கான 'தேதி' அறிவிப்பு

 மார்ச் 3ம் திகதியே உள்ளூராட்சித் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கவுள்ளதாக விளக்கமளித்துள்ளது தேர்தல் ஆணைக்குழு.


முன்னர் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பு சட்டபூர்வமானதில்லையென ஜனாதிபதி நேற்று தெரிவித்திருந்த நிலையில், இவ்விவகாரம் புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது.


இந்நிலையில், இன்று கூடி ஆராய்ந்த தேர்தல் ஆணைக்குழு அடுத்த வாரம் புதிய தேதியை அறிவிக்கப் போவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment