மஹிந்தவின் 'கன்னி' தேர்தல் பிரச்சாரம் ரத்து - sonakar.com

Post Top Ad

Friday, 24 February 2023

மஹிந்தவின் 'கன்னி' தேர்தல் பிரச்சாரம் ரத்து

 தேர்தல் இடம்பெறுவது சந்தேகத்துக்குரியதாக மாறியுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்று ஆரம்பித்து வைக்கவிருந்த பெரமுனவின் கன்னி பிரச்சார நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.


மார்ச் நடுப்பகுதியிலிருந்து 'ஆரம்பிக்கலாம்' என்ற யோசனையிருப்பதாகவும் கட்சி சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


தேர்தலை நடாத்துவது குறித்து நீதிமன்ற தீர்ப்பும் தேர்தல் ஆணைக்குழுவின் முடிவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment