மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சித் தேர்தல் சட்டபூர்வமானதில்லையென விளக்கமளித்துள்ளார் ஜனாதிபதி.
தேர்தலை முடிவெடுப்பதற்குத் தேவையான குறைந்த பட்ச உறுப்பினர்கள் இல்லாத நிலையிலேயே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த தேர்தல் அறிவிப்பு சட்டபூர்வமானதில்லையெனவும் ரணில் விளக்கமளித்துள்ளார்.
இரு உறுப்பினர்கள் முடிவெடுத்து விட்டு மற்ற உறுப்பினர்களிடம் 'அபிப்பிராயம்' கோரியது மாத்திரமே நடந்துள்ளதாகவும் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment