சபைக்கு 'ஒரு' ஆசனம்: ஐ.தே.க போடும் கணக்கு! - sonakar.com

Post Top Ad

Sunday 22 January 2023

சபைக்கு 'ஒரு' ஆசனம்: ஐ.தே.க போடும் கணக்கு!

 எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தமது கட்சி அமோக வெற்றி பெற வேண்டும் என்ற தேவையில்லையென்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன.

ஒவ்வொரு சபையிலும் ஒரு ஆசனம் கிடைத்தாலும் அதை வைத்து பதவியைக் கைப்பற்றக் கூடிய சூழல் இருப்பதாகவும் ஆதலால் தோல்வியைக் கண்டு துவண்டு போக வேண்டிய அவசியமில்லையெனவும் வேட்பாளர்களுக்கு அவர் 'அறிவுரை' வழங்கியுள்ளார்.

ஒரேயொறு நாடாளுமன்ற ஆசனத்தைக் கொண்டு நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய தமது கட்சிக்கு அந்த சூட்சுமம் நன்றாகத் தெரியும் என அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment