கோட்டாபய ராஜபக்சவை பதவியை விட்டு துரத்தியதன் பின்னணியில் ராஜபக்ச குடும்பம் இருப்பதாக தெரிவிக்கிறார் 'தெரண' உரிமையாளரும் கோட்டாபயவின் முன்னாள் சகாவுமான திலித் ஜயவீர.
'கோட்டா கோ ஹோம்' எனும் பிரச்சாரத்தை ஆரம்பித்ததே யோசித ராஜபக்சவெனவும் அவர் தெரிவிக்கின்ற அதேவேளை, நாமலும் எதிர்காலம் என்று ஒன்றில்லையெனவும் விளக்கமளித்துள்ளார்.
கோட்டாபயவை ஜனாதிபதியாக்குவதற்கு தாம் வழங்கி வந்த ஆதரவினால் ராஜபக்ச குடும்பத்தினரின் 'கோபத்தை' சம்பாதித்துக் கொண்டதாகவும் திலித் புதிய விளக்கங்கள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment