தேர்தலுக்கு 'கட்டம்' கட்டமாகவே பணம்: திறைசேரி - sonakar.com

Post Top Ad

Thursday 12 January 2023

தேர்தலுக்கு 'கட்டம்' கட்டமாகவே பணம்: திறைசேரி

 



தேர்தலை நடாத்துவதற்கு தேவையான நிதியை கட்டம் கட்டமாகவே தர முடியுமென தேர்தல் ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளது திறைசேரி.


இதேவேளை, நிதியைத் தருவதற்கான காலத்தையும் உறுதியாக சொல்ல முடியாது எனவும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஏலவே, தேர்தலை பின் போட ஆட்சியாளர்கள் 'காரணம்' தேடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment