வீட்டுக்குத் 'தீ' வைத்த நபர் கைது! - sonakar.com

Post Top Ad

Monday 19 December 2022

வீட்டுக்குத் 'தீ' வைத்த நபர் கைது!

 மனைவியுடனான பிணக்கின் பின்னணியில் தான் வாழ்ந்து வந்த வீட்டை கணவன் எரியூட்டிய சம்பவம் பல்லம பகுதியில் இடம்பெற்றுள்ளது.


நேற்று மாலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் ஊர் மக்கள் விரைந்து தீயை அணைத்துள்ளனர்.


சம்பவத்தில் யாரும் காயுமுறவில்லையாயினும் வீட்டின் தளபாடங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும், கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment