ராஜபக்ச அரசை கவிழ்ப்பதற்கான மக்கள் போராட்டங்களின் மையமாக விளங்கிய காலிமுகத்திடல் பகுதியை கொண்டாட்ட தளமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார் ஹரின் பெர்னான்டோ.
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையிலான விசேட கொண்டாட்ட நிகழ்வுகள் இப்பண்டிகைக் காலத்தில் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இப்பின்னணியில், நேற்றிரவு இப்பகுதியில் விசேட கிறிஸ்மஸ் நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment