அரசியல் 'இரகசியங்களை' புத்தகமாக வெளியிடப் போகிறேன்: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Tuesday 22 November 2022

அரசியல் 'இரகசியங்களை' புத்தகமாக வெளியிடப் போகிறேன்: மைத்ரி

  இதுவரை மக்கள் அறிந்திராத முக்கிய அரசியல் இரகசியங்கள் அடக்கிய புத்தகம் ஒன்றை தாம் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


மஹிந்தவை விட்டுத் தாம் விலகியதன் பின்னணி குறித்து பல்வேறு கட்டுக்கதைகள் நிலவுகின்ற போதிலும் தாம் மாத்திரமே உண்மைகளை அறிவதாகவும், இப்போது மக்கள் அவற்றை அறிய வேண்டிய காலம் வந்து விட்டதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


எனினும், இந்த புத்தகம் வெளி வந்த பின்னர் தாம் உயிரோடு இருப்பதும் நிச்சயமில்லையென மைத்ரி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment