கோட்டாவை பிரதிவாதியாக்கக் கோரும் ஹிருனிகா - sonakar.com

Post Top Ad

Thursday 17 November 2022

கோட்டாவை பிரதிவாதியாக்கக் கோரும் ஹிருனிகா

 



துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவித்ததை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ள ஹிருனிகா, கோட்டாபய ராஜபக்சவை வழக்கில் பிரதிவாதியாக்க இணைக்க வேண்டும் என நீதிமன்றில் கோரிக்கை முன் வைத்துள்ளார்.


ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவருக்கு எதிராக வழக்காட முடியாத சூழ்நிலையிருந்த போதிலும் தற்போது கோட்டாபயவையும் குறித்த வழக்கில் பிரதிவாதியாக்கலாம் என ஹிருனிகா தெரிவிக்கிறார்.


மரண தண்டனைக் கைதியான துமிந்தவு கோட்டாபயவால் விடுவிக்கப் படுவார் என்பது பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்த விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment