உள்ளூராட்சித் தேர்தலை நடாத்துவதில் தேர்தல் ஆணைக்குழு திடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணி கூட்டணியினருடனான சந்திப்பின் போதே இத்தகவலை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணைக்குழு.
இப்பின்னணியில், டிசம்பர் 9 முதல் ஜனவரி 9 காலப்பகுதிக்குள் தேர்தலுக்கான அறிவிப்பை எதிர்பார்க்க முடியும் என உதய கம்மன்பில விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment