உணவுப் பஞ்சம் வராது: ஜனாதிபதி நம்பிக்கை - sonakar.com

Post Top Ad

Thursday 10 November 2022

உணவுப் பஞ்சம் வராது: ஜனாதிபதி நம்பிக்கை
அடுத்த வருடம் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவென தெரிவிக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.


சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் மும்முரமாக இயங்கி வருகின்ற நிலையில், உணவுப் பஞ்சம் ஏற்படாமல் இருப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் விரைவாக செயற்பட வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.


இதேவேளை, அடுத்த சுதந்திர தினத்துக்குள் தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளை நேரடியாக பேசித் தீர்ப்பதற்கும் அவர் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment