அரசின் வரவு - செலவுத் திட்டம் தோல்வியடையும்: SB - sonakar.com

Post Top Ad

Saturday 29 October 2022

அரசின் வரவு - செலவுத் திட்டம் தோல்வியடையும்: SB

 



2023ம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் நவம்பரில் எதிர்பார்க்கப்படும் நிலையில் பெரமுன தரப்பிலிருந்து எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.


பெரமுனவினர் மேலும் 10 அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு நிபந்தனை விதித்துள்ள அதேவேளை பசில் ராஜபக்சவின் இருப்புக்கான சரத்துகளுடன் 22ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்கப் போவதில்லையெனவும் தெரிவித்து வருகிறது.


இந்நிலையில், பட்ஜட்டை எதிர்க்கவுள்ளதாகவும் தற்போது பெரமுன தரப்பிலிருந்து எஸ்.பி. திசாநாயக்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment