COPAக்கு 27 - COPEக்கும் 27 - sonakar.com

Post Top Ad

Monday 3 October 2022

COPAக்கு 27 - COPEக்கும் 27

 



தலா 27 பேர் கொண்ட அரசாங்க கணக்குக் குழு (COPA) மற்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவை (COPE) அறிவித்துள்ளார் சபாநாயகர்.


கணக்குக் குழுவில் டயானா, எஸ்.பி, சரத் வீரசேகர, சாணக்கியன் உட்பட்டோர் அங்கம் வகிக்கின்ற அதேவேளை, கோப்  குழுவில் லொஹான், இரான், மஹிந்தானந்த, லன்சா, அநுர திசாநாயக்க உட்பட்டோர் அங்கம் வகிக்கின்றனர்.


இதேவேளை, புதிய நியமனங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் கோப் குழு தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், டீல் காரர்களும் - திருடர்களும் வென்று விட்டதாக விசனம் வெளியிட்டுள்ளமையும் இம்முறை சரிதவுக்கு நியமனம் வழங்கப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment