'சட்டிக்குள்' வீழ்ந்த கைதி மரணம்; விசாரணை கோரும் ரஞ்சன் - sonakar.com

Post Top Ad

Friday 7 October 2022

'சட்டிக்குள்' வீழ்ந்த கைதி மரணம்; விசாரணை கோரும் ரஞ்சன்

  சிறைக்கைதிகளுக்கு மாமிச உணவு தயாரிக்கும் பாரிய சட்டிக்குள் வீழ்ந்து எரிகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதியொருவர் மரணித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இந்நிலையில், இது குறித்து துரித விசாரணையை நடாத்துமாறு நீதியமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ரஞ்சன் ராமநாயக்க.


மரண தண்டனை விதிக்கப்பட்டு, எதிர்வரும் 2028ம் ஆண்டு 25 ஆண்டுகளை நிறைவு செய்வதால் விடுதலையாகக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த கைதியொருவரே இவ்வாறு, அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் காயத்துக்குள்ளா தங்கல்ல வைத்தியசாலையில் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment