ஆட்சியைக் கைப்பற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: சஜித் - sonakar.com

Post Top Ad

Wednesday 26 October 2022

ஆட்சியைக் கைப்பற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: சஜித்

 நாட்டு மக்கள் மொத்தமாக பொறுமையிழந்து விட்டதாகவும் வீதியிலிறங்கி பாரிய அளவில் போராட்டங்களை நடாத்தி, ஆட்சியைக் கைப்பற்றத் தயாராகி விட்டதாகவும் தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.


தற்போது அதிகாரத்தில் உள்ளவர்களின் கொள்கை ஒரு திசையிலும் நடவடிக்கைகள் வேறு திசையிலும் இருப்பதாகவும் மக்களே தொடர்ந்தும் துன்பப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


இந்நிலையில், அடுத்த மக்கள் போராட்டத்தை தலைமை தாங்கி நடாத்த எதிர்க்கட்சி தயாராக இருப்பதாகவும் வெகு விரைவில் மக்களாட்சி மலரப் போவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment