வெளிநாட்டு சுற்றுலாப்பயணி சடலமாக மீட்பு - sonakar.com

Post Top Ad

Tuesday 18 October 2022

வெளிநாட்டு சுற்றுலாப்பயணி சடலமாக மீட்பு

 



இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்திருந்த வெளிநாட்டவர் ஒருவர் வாதுவ நட்சத்திர விடுதியொன்றின் நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


நேற்று மாலையே குறித்த ஹோட்டலுக்கு வந்திருந்த நிலையில் குறித்த நபர் இன்று காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


ஹோட்டல் ஊழியர் ஒருவரின் தகவலையடுத்து பொலிசார் அங்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment