அமைச்சுப் பதவிகள்: ரணில் - பெரமுன முறுகல் - sonakar.com

Post Top Ad

Tuesday 18 October 2022

அமைச்சுப் பதவிகள்: ரணில் - பெரமுன முறுகல்




மேலும் 10 அமைச்சுப் பதவிகளை பெரமுன தரப்பு எதிர்பார்த்திருக்கின்ற நிலையில் இழுபறி தொடர்கிறது.


நாமல், மஹிந்தானந்த, ஜோன்ஸ்டன் மற்றும் ரோஹிதவுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு ரணில் இணங்க மறுத்து வருவதன் பின்னணியில் இரு தரப்பு முறுகல் வலுத்து வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பெரமுனவின் தயவில் ஜனாதிபதியான ரணில் தாம் விரும்பிய முடிவுகளை எடுக்க அனுமதிக்க முடியாது என அக்கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளமையும் நாமல் மற்றும் மஹிந்தவை மீண்டும் முன்நிலைப்படுத்தும் நடவடிக்கைகளை பெரமுன மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment