மைத்ரியை 'கை விட்டு' பதவிகளை அள்ளிய சு.க MPs - sonakar.com

Post Top Ad

Thursday 8 September 2022

மைத்ரியை 'கை விட்டு' பதவிகளை அள்ளிய சு.க MPs

 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தனது பக்கம் ஓரிருவரே எஞ்சியுள்ள சூழ்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


சு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை அள்ளி அரவணைத்துக் கொண்டுள்ள நிலையில், மைத்ரியின் தலைமைத்துவமும் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.


நிமல் மற்றும் மஹிந் அமரவீர கபினட் அமைச்சுகளைப் பெற்றுக்கொண்டிருந்த நிலையில், இன்று ரஞ்சித் சியம்பலபிட்டிய, ஜகத் புஷ்பகுமார, லசன்த அலகியவன்ன, சாமர சம்பத், சுரேன் ராகவன், சாந்த பண்டார போன்றோர் இராஜாங்க அமைச்சுக்களைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment