துமிந்தவின் மன்னிப்புக்கு எதிரான வழக்குக்கு தேதி குறிப்பு - sonakar.com

Post Top Ad

Friday 23 September 2022

துமிந்தவின் மன்னிப்புக்கு எதிரான வழக்குக்கு தேதி குறிப்பு

 துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் வாதத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


ஏலவே துமிந்த வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கின் வாதம் நவம்பவர் 17ம் திகதி இடம்பெறவுள்ளது.


கோட்டாபய ராஜபக்சவினால் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பும் வழங்கப்பட்டு அரச பதவியும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment