இன்னும் 10 அமைச்சுப் 'பதவிகள்' இருக்கிறது: பிரசன்ன - sonakar.com

Post Top Ad

Tuesday, 13 September 2022

demo-image

இன்னும் 10 அமைச்சுப் 'பதவிகள்' இருக்கிறது: பிரசன்ன

 

8edDNVw


இன்னும் பத்து கபினட் அமைச்சர்களை நியமிப்பதற்கு இடமிருப்பதாக தெரிவிக்கிறார் பிரசன்ன ரணதுங்க. 


பெரமுன அழுத்தத்தின் பின்னணியில் தாராளமாக இராஜாங்க அமைச்சு நியமனங்களை வழங்கி வரும் ஜனாதிபதிக்கு இன்னும் பத்து அமைச்சர்களை நியமிக்க வழியிருப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார்.


ஏலவே பெரமுனவுக்கு முட்டுக் கொடுத்தமைக்காக தமக்கொரு இராஜாங்க அமைச்சு பதவி கிடைக்கப் போகிறது என ஆதரவாளர்களை குஷிப்படுத்தி, முஸ்லிம் அரசியல் வாதிகள் விரக்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment