திங்கள் குறைகிறது எரிவாயு விலை - sonakar.com

Post Top Ad

Sunday 7 August 2022

திங்கள் குறைகிறது எரிவாயு விலை

 



எதிர்வரும் திங்கட் கிழமையோடு எரிவாயு விலை 200 ரூபாவால் குறையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


எரிபொருளுக்கான நீண்ட காத்திருப்பும் வரிசைகளும் நீங்கி வருகின்ற நிலையில் எரிவாயு விலைக்குறைப்பும் இடம்பெறவுள்ளது.


இந்நிலையில், உணவுப் பொதி மற்றும் தேநீர் விலையும் திங்கள் முதல் முதல் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment