ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலஞ்சலியிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடாத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் துலஞ்சலியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள அதேவேளை, மக்கள் புரட்சியின் இடை நடுவில் இவ்வாறான சம்பவங்கள் பல நடந்தேறியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
தனக்கிருந்த ஒரே சொத்தான வீட்டை எரித்து விட்டதாகவும், அரிய நூல்கள் தீக்கிரையானதாகவும் ரணில் விக்கிரமசிங்க கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment